தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/விரதத்தை விட மேலானது

விரதத்தை விட மேலானது

விரதத்தை விட மேலானது


ADDED : பிப் 12, 2016 03:02 PM

Google News

ADDED : பிப் 12, 2016 03:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உண்ணாமல் விரதம் இருப்பதை விட, பசித்தவனுக்கு ஒருவேளை உணவு அளிப்பது மேலானது.

* ஆயிரம் அறிவுரைகள் சொல்வதைக் காட்டிலும் ஒரு அரிய செயலைச் செய்வது சிறப்பானது.

* செருக்கு இல்லாத செல்வந்தன் குற்றம் இல்லாத நிலவு போல பிரகாசத்துடன் வாழ்வான்.

* புத்திசாலித்தனமும், தன்மானமும் ஒன்றை ஒன்று எதிர்த்துக் கொண்டே இருக்கும்.

*பொருள் இல்லாதவனை ஏழை என்று கருத வேண்டாம். ஆசை அதிகம் இருப்பவனே எப்போதும் ஏழையாக வாழ்கிறான்.

-சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us